Suvitha's Kanavu Kai Sernthathu 11

Advertisement

Durga Elango

Well-Known Member
nice update. unmaiyalum pavithrakku arivu irukka illaya. 11 padikura ponnu konjam kooda maturity illama behave panna mathiri iruku.
 

Suvitha

Well-Known Member
நானும்... ;)
குருவிகளின் அன்பு பரிமாற்றத்தை எடுத்துச் சொன்னவிதம் ரொம்ப அழகு சுவி மா:love:
ஐயோ ... இந்த ரவுடிப்பய யாரை கடத்த போறான் ...:confused:
எனக்கும் அந்த சிட்டுகுருவி போர்ஷன் வாசிக்கும் போது பிடித்திருந்தது சீதா.

அந்த ரவுடிப்பய என்ன செய்யப்போறான்னு அடுத்த பதிவில் பார்ப்போம் சீதா
நன்றி
 

Suvitha

Well-Known Member
Nice update

குருவி கூட்டை பத்தி சொன்னது ரொம்ப நல்லா இருந்துச்சு....
மாமனார் திரட்டு பால் செய்யறதும், அண்ணன், தம்பி சமைக்கிறதும்
மருமகளோட குழப்பத்தை மாமியார் தீர்த்து வைக்கிறதும் எல்லாம் அருமை... கூட்டு குடும்பத்தை அழகா கண் முன்னாடி நிருத்துறீங்க..

ஐய்யையோ அந்த பஸ் ஓனரோட பையன் என்ன செய்ய போறானோ???
எனக்கும் குருவிக்கூடு போர்ஷன் பிடித்திருந்தது சிந்து. உங்கள் வார்த்தைகளே என் பலம்.

அந்த அரைவேக்காடு என்ன பண்ண போகுதுன்னு அடுத்த பதிவில் பார்ப்போம் பா.
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top