Joher
Well-Known Member
ஜாமூன் நல்லாவே பேசுறா...... உன்னையே கலாய்க்கிறா...... மும்பை போனதும் சிக்கந்தர் நீ என்னவாக போறியோ ஜாமுன் கிட்ட.....
ஆஹா சொத்துக்காக 4 படங்கள்ல யாரை வேணும்னாலும் பண்ணிக்கலாமாமா???
அவ்ளோ பெருசா இருக்கு சொத்து........ ஆனால் அம்மா எல்லாம் நீட்டா எழுதிவச்சுட்டாங்க மாமா கார்டியனா போட்டு.......
ஏன் என்னாச்சு??? வெளியே போய் தம்மடிக்க போறானா???
Last edited: