Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
உன்னோட எண்ணம் ரொம்பவே கரெக்ட்தான், சிக்கந்தர் தம்பி
காராவது? லாஞ்ச்சாவது?
அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்
முதலில் குடும்பத்தை லாஞ்ச் பண்ணும் வழியைப் பாரு, ஜமுனாவின் ஜீ பையா

ஜாமூனை கரெக்ட்டான பதத்தில் பொரிச்சு எடுத்து ஜீராவில் போட்டு சாப்பிடும் வழியைப் பாரு, சிக்கு தம்பி

அவனோட ஜீ-க்கிட்டே சம்மதம் வாங்குமுன்னே உன்னோட ஜீ-யை உனக்கு எவ்வளவு பிடிக்கும்ன்னு தெளிவா நீ சொல்லிடு, ஜமுனா

"ஒரு பக்கமா நெருங்கட்டுமா
ஆசையினால் உன்னை இழுக்கட்டுமா
மல்லிகைப் பூவில் வண்டாட்டமா மயங்கட்டுமா அதில் மிதக்கட்டுமா

முப்பத்தி ஒன்பது வாங்கிய காரு
இருபத்தி அஞ்சை இழுக்குது பாரு

ஹே பறந்து செல்லும் சிட்டுக்குருவி
உன் பார்வையைத் திருப்பு.........."
 

P.Vijayalakshmi

Well-Known Member
அருமையான பதிவு
ஆஹா வந்துருச்சு ஆசையில்
பேச வந்தேன்
கதவ தட்டி கனவாக்காம
கெட்டி மேளம் சீக்கிரம் தட்டுங்க ஜீ
பையன்?
வாரிச பாக்கனுமாம்❤️
நன்றி
 

P.Vijayalakshmi

Well-Known Member
ஹா ஹா ஹா
உன்னோட எண்ணம் ரொம்பவே கரெக்ட்தான், சிக்கந்தர் தம்பி
காராவது? லாஞ்ச்சாவது?
அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்
முதலில் குடும்பத்தை லாஞ்ச் பண்ணும் வழியைப் பாரு, ஜமுனாவின் ஜீ பையா

ஜாமூனை கரெக்ட்டான பதத்தில் பொரிச்சு எடுத்து ஜீராவில் போட்டு சாப்பிடும் வழியைப் பாரு, சிக்கு தம்பி

அவனோட ஜீ-க்கிட்டே சம்மதம் வாங்குமுன்னே உன்னோட ஜீ-யை உனக்கு எவ்வளவு பிடிக்கும்ன்னு தெளிவா நீ சொல்லிடு, ஜமுனா

"ஒரு பக்கமா நெருங்கட்டுமா
ஆசையினால் உன்னை இழுக்கட்டுமா
மல்லிகைப் பூவில் வண்டாட்டமா மயங்கட்டுமா அதில் மிதக்கட்டுமா

முப்பத்தி ஒன்பது வாங்கிய காரு
இருபத்தி அஞ்சை இழுக்குது பாரு

ஹே பறந்து செல்லும் சிட்டுக்குருவி
உன் பார்வையைத் திருப்பு.........."
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top