Sugamathi's ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 09

Advertisement

Hema Guru

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :)

Ultimately cat is out... Luna nu பேர் வைக்காம lunatic nu வெச்சுருக்கலாம்.... என்ன தான் சந்திரனுக்கு இங்கிலீஷ் ல Lunar nu பேர் இருந்தாலும், 27 நட்சத்திரத்தில் ஒன்றான ரோஹிணி தான் மனைவியாக சரி வரும்... இதை அந்த லூசுக்கு நிலா ல வடை சுடற ஆயா தான் புரிய வெக்கணும்...
 
Last edited:

Supraja

Well-Known Member
Ultimately cat is out... Luna nu பேர் வைக்காம lunatic nu வெச்சுருக்கலாம்.... என்ன தான் சந்திரனுக்கு இங்கிலீஷ் க Lunar nu பேர் இருந்தாலும், 27 நட்சத்திரத்தில் ஒன்றான தம்பழ் ரோஹிணி தான் மனைவியாக சரி வரும்... இதை அந்த லூசுக்கு நிலா ல வடை சுடற ஆயா தான் புரிய வெக்கணும்...
Luna mathavangala lunatic aakiduva.As per astrology planet moon ( Chandran) is for the mind . If I moon is weak, avanga lunatic aagiduvaanga
 

Kalai Raja

Active Member
பாவம் ரோகிணி இந்த பைத்தியகாரன் ஏன் தான் இப்படி செய்றானோ?????? பொண்டாட்டி கூட வெளியே போக வலிக்குது அவனுக்கு..... அந்த லூனா கூட சுத்துறப்போ கஷ்டமா இல்லையோ????? ரோகிணி அந்த டாக்டரை இழுத்து போட்டு நாலு சாத்து சாத்தினா தான் அவன் வழிக்கு வருவான்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top