A abimaa Well-Known Member Mar 24, 2020 #32 We are all lived with the story. Argent a story a mudikanthinga. Correct a kondu ponga
Riy Writers Team Tamil Novel Writer Mar 24, 2020 #33 நெருப்பில்லாமல் புகையுமா.. அழகாய் ஊதி விட ஆள் இருந்ததால் பற்றிய தீ... அதில் எரிந்தது புனிதாவும், வேணியும் தான்.. இனி அதற்கு பரிகாரம் தேட வேண்டிய நிர்பந்தம் உதய்க்கு..
நெருப்பில்லாமல் புகையுமா.. அழகாய் ஊதி விட ஆள் இருந்ததால் பற்றிய தீ... அதில் எரிந்தது புனிதாவும், வேணியும் தான்.. இனி அதற்கு பரிகாரம் தேட வேண்டிய நிர்பந்தம் உதய்க்கு..
J JRJR Well-Known Member Mar 24, 2020 #34 எத்தணை சுய நலமான மனிதர்கள். இவ்வளவு தெரிந்த அறிவாளிகளுக்கு உடல் சார்ந்த அழகும் சுகமும் நிரந்திரம் இல்லை என்பது புரியவே இல்லையா??
எத்தணை சுய நலமான மனிதர்கள். இவ்வளவு தெரிந்த அறிவாளிகளுக்கு உடல் சார்ந்த அழகும் சுகமும் நிரந்திரம் இல்லை என்பது புரியவே இல்லையா??
J Janavi Well-Known Member Mar 24, 2020 #35 சந்திரா,ஜெய் சக்தி ,ராஜசேகர் மற்றும் பரமேஸ்வரன் இவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனையை கொடுக்க போறீங்க சிஸ்.....
சந்திரா,ஜெய் சக்தி ,ராஜசேகர் மற்றும் பரமேஸ்வரன் இவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனையை கொடுக்க போறீங்க சிஸ்.....
Joher Well-Known Member Mar 24, 2020 #36 Janavi said: சந்திரா,ஜெய் சக்தி ,ராஜசேகர் மற்றும் பரமேஸ்வரன் இவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனையை கொடுக்க போறீங்க சிஸ்..... Click to expand... சந்திரசேகர் தான் போய் சேர்ந்துட்டாரே....... மற்றவர்களுக்கு பிள்ளைகளுக்கு விஷயத்தை சொல்லி அவங்களே தண்டனை கொடுக்கணும்......
Janavi said: சந்திரா,ஜெய் சக்தி ,ராஜசேகர் மற்றும் பரமேஸ்வரன் இவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனையை கொடுக்க போறீங்க சிஸ்..... Click to expand... சந்திரசேகர் தான் போய் சேர்ந்துட்டாரே....... மற்றவர்களுக்கு பிள்ளைகளுக்கு விஷயத்தை சொல்லி அவங்களே தண்டனை கொடுக்கணும்......
J JayanthiMurali Active Member Mar 24, 2020 #37 I don't want krishna to accept marrying udhay, oh Girl have some dignity, I want her to fight some more for her mom
I don't want krishna to accept marrying udhay, oh Girl have some dignity, I want her to fight some more for her mom
Devi29 Well-Known Member Mar 24, 2020 #38 Rendu suyanalavathikal,jeyasakthi yin aasai,chinna puthi parameswaran ellorum sernthu punitha lifela vilayatitaanga Intha rajasekara mamane koopitalam udhay Nice epi sis
Rendu suyanalavathikal,jeyasakthi yin aasai,chinna puthi parameswaran ellorum sernthu punitha lifela vilayatitaanga Intha rajasekara mamane koopitalam udhay Nice epi sis
R Rani.D Active Member Mar 24, 2020 #39 Uthai next enna panna poran antha parameswaraiyum avan akkavayum waiting for next ud seekiram podunga sis
Uthai next enna panna poran antha parameswaraiyum avan akkavayum waiting for next ud seekiram podunga sis