Sinthiya Muththangal 34

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

அப்பாடி இனிமே தன்னோட குடும்பத்துனால வேணிக்கு ஒரு கஷ்டமும் வராதுனு, உதயே உறுதி கொடுத்துட்டான் ..
மூன்று பெண்களிடம் லிவிங் டுகெதர்ரா.. :eek::eek::eek:
நான் என்ன உன்னையா.. ஏண்டா பாதியிலேயே நிறுத்திட்ட..
ராஜசேகருக்கு தன் பொண்ணோட சுபாவம் தெரியும்.. அதான் வேணியோட வாழ்க்கையில தன் பெண்ணால ஏதாவது குழப்பம் வருமோனு பயப்படுறாரு...

தன்னோட பொண்ணுன்னு வரும்போது பயப்படறவரு, வேறொரு பொண்ணோட வாழ்க்கையில விளையாடியபோது தெரியலையா.. அதுவும் கல்யாணம் பண்ணி குழந்தையும் உள்ள புனிதாவின் வாழ்க்கையில்.. தப்பு பண்றவன் மட்டும் குற்றவாளி இல்ல தப்புக்கு துணை போறவனும் குற்றவாளி தான்..

பவித்ரனோட கேள்விக்கு வேணியின் பதில் என்ன?? ஆவலுடன் அடுத்த பதிவிற்க்காக..
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இந்த ராஜசேகருக்கு தன் பொண்ணுனதும் எவ்ளோ பதட்டமா இருக்கு.......
ஆனால் friend பொண்டாட்டி புள்ளையோட இருக்கிறான்னு தெரிந்தும் இன்னொரு கல்யாணம் பண்ணிவைப்பாரா???
தனக்கு தனக்கு-னா பதக்கு பதக்கு-னு அடிக்குமாம்.......
இந்த பேச்சில் காயு தேவையா :unsure::unsure::unsure:

இன்னமும் ராஜசேகருக்கு உதய் வேணியோடான தன் கல்யாணத்துக்கு தான் தன்னிடம் வேணியை பற்றி பேசுறான்னு புரியலையே......... பரமேஸ்வர் குடும்பத்தால் வேணிக்கு பிரச்சனை இல்லாமல் போகும்னு நினைக்கிறார்...... ஆனால் பிரச்சனையே இனி தான்....... அதை இன்னும் உதய் சொல்லலை :eek::eek::eek:
அவனோட பாஸ்ட் தெரிஞ்சிருக்கு எல்லோருக்கும்........ அவனோட பிளான் சொல்லுறப்போ, அவ அக்கா கல்யாணம், பரமேஸ்வர் ஒரு புறம் இருந்தாலும், அவனை ஏற்றுக்கொள்ள முடியுமா??? அது என்னைக்கும் அவனுக்கொரு பிளாக் மார்க் தானே???

தாத்தாக்கு பேரன் பேத்தி கல்யாணம் பண்ணிவைக்க ஆசை.......
பவிக்கு புரிஞ்சுடுச்சு வேணி பற்றி......
இப்போ பவியின் கேள்விக்கு வேணி பதில் என்னவோ???

சொல்லவந்ததை சொல்லாமல் நிறுத்திட்டீங்களே....... இன்னும் எத்தனை நாள் ஆகுமோ அடுத்த எபி வர :unsure::unsure::unsure:
******************
கதைல "கோப்பு" கோப்பையை-னு இருக்குது..........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்னாஆஆஆஆது?
மூணாஆஆஆஆஆஆ?
அடேய் நவீன கிருஷ்ணா உதய் கிருஷ்ணா உதயேந்திரா?
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்ன்னு உனக்கே தெரியலையா?
ஆன்னா ஊன்னா பச்சக் பச்சக்குன்னு உம்மா கொடுத்தால் மட்டும் போதாது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top