ஹா ஹா ஹா
அடேய் உதயேந்திரன்
உன்னைப் பார்த்தாலே தங்கள் வீட்டுப்
பெண் பத்திரமா இருக்கணுமுன்னு எல்லோரும் பம்முறாங்களே
உதய்யைப் பார்த்தால் எல்லோருக்கும் பீதியாகி பேதியாகிடும் போலவே
ஹா ஹா ஹா
ண்ணா உதய் ண்ணா உங்க மயிமையே மயிமைண்ணா
காயத்ரியின் ரவுசு சூப்பர்
வக்கீல் ஆக மனசு இல்லாதவள் எதுக்கு
லா படிக்கணும்?
ஆனாலும் இன்னும் கொஞ்சம் டீஸண்டா
நீ சாப்பிட்டிருக்கலாம், காயூ
ஹா ஹா ஹா
உதய்யிடம் ஓவரா அட்டாச்மெண்ட் காட்டி ராஜசேகர் வயிற்றில் காயூ புளியைக் கரைக்கிறாளே
போட்டிக்கு கீர்த்தி இருப்பது தெரிந்தால் இவள் உதய்யிடம் இந்த நெருக்கம் காட்டுவாளா?
இல்லை உதய்தான் அக்கா மகளை விட்டுவிட்டு காயூவுக்கு சப்போர்ட் பண்ணுவானா?