Sinthiya Muththangal 16

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அரவிந்தசாமிக்கு மதுபாலவே சரியில்லைனு சொல்ற ஆளுக்கு புனிதா எல்லாம் எந்த மூலைக்கு.....
ஜெய்சக்தி ஹன்ஷிகா மாதிரி இருப்பாளோ???

சந்திரசேகர் மாதிரி ஆட்களெல்லாம் அடுத்தவங்க எடுத்து சொன்னால் மட்டும் கேட்பாங்களா???
ஜெய்சக்தி தெரிந்தே அவரை லவ் பண்ணி கல்யாணம் பண்ணினதைஎன்ன சொல்ல???

ஜெய்சக்தியின் கல்யாணதுக்கு தான் ராஜசேகருக்கு குடும்ப வக்கீல் வேலையோ???

உதய் மட்டும் ஏதோ நியாயம் தெரிந்தவனா இருக்கிறான்.....
என்ன பண்ண போறான்?
 
Last edited:

JRJR

Well-Known Member
விலையா எதை கொடுத்தீர்கள் ? இந்த கேள்வி எவ்வளவு வலியானது என்று சாதரணமாக வாழும் வாழ்க்கையை கூட தொலைத்து நிற்கும் அந்த அபாக்யவதி புனிதாவிற்கு மட்டும் தெரியும். முடியல Sis.
 

kayalmuthu

Well-Known Member
ஒன்னும் சொல்லுவதற்கு இல்லை விஜி மா.....
வக்கீல் எல்லாத்தையும் சொல்லி முடிகட்டும்...
 

Ambika

Well-Known Member
சந்திரசேகர்க்கு யார் மேலயும் காதல் வந்து இருக்காது அழகு பையித்தியம் அந்த லூசு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top