இன்னுமா பொண்ணு செஞ்சது தப்புன்னு புரியல......
விடியா மூஞ்சி அம்மாவா இருக்கலாம்......
உங்க பொண்ணை வேணி கேக்குற கேள்வில உங்க பொண்ணு வாழ்க்கை இன்னும் இருண்டுடபோகுது.....
உதய் பார்வை புரிந்து தான் இப்படியா???
இது அவனுக்கு தெரியாதே......
அவனுக்கும் குடுத்து அனுப்பு......
அவங்கப்பா நம்மை ஏமாத்துன மாதிரியா???
உங்கக்கா பண்ணினது துரோகமில்லையா.....
அப்போ அதுக்கு எப்படி கொடுக்கணும்......
மூணு பேரும் போய் அசிங்கப்பட்டு வரபோறீங்க.....
Start the music Veni......