Sinthiya Muththangal 12

Advertisement

kayalmuthu

Well-Known Member
பரமேஸ்வர் இன்னும் அதே திமிரு... என்ன ஒரு அலட்சியமான வார்த்தை அது... இப்போதும் அப்படி திட்டி அனுப்புவேன் entru.. ஜெய்சக்தி இன்றும் athu போல் நடக்குமாவா என்ன ஒரு எதிர்பார்ப்பு.. போங்க இன்னிக்கு வேணி இருக்கா...

விஜி மா veni கொடுக்கிறது படிக்கிற எங்க எல்லாருக்கும் உங்களை அப்படியே hug பண்ணனும் போல இருக்கணும்...
ஹா ஹா ஹா அப்படி ஒரு ud கொடுங்க மா please ....
அப்புறம் இந்த உதய் எவ்வொலோ கேவலமான ஐடியா வச்சுருக்கன் அவனுக்கு இருக்கு..
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அவள மயக்க போறேன்னு சொல்லி சொல்லி நீ தான் மயங்கி போற.. உங்க அப்பா கணிப்பு தான் நடக்க போகுது... நீ வரவேண்டாமுன்னு என்ன காரணத்துக்காக சொல்றாரோ அதை கரெக்ட்டா செஞ்சிட்டு வரப்போற... நடத்து ராசா... வேணி செம தெளிவா இருக்கா...
 

elakkiya ganesh

Well-Known Member
கம்பத்து பொண்ணு அறிவா தான் இருக்கா....இருந்தாலும் சோறு முக்கியம் பாஸ்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top