Sinthiya Muththangal 12

Advertisement

Sundaramuma

Well-Known Member
வேணி சபாஷ் போட வைக்குறா இப்போ ....
உதய் மட்டும் இல்லை குடும்பத்துக்கே செருப்படி வேணும் போல ....
அப்போவும் புத்தி வருமா தெரியலை ...
நன்றி விஜி :love::love:
 

Janavi

Well-Known Member
வேணி எதுக்கு உதய்யுடன் ஜோடி
சேரணும், ஜானவி டியர்?
அப்போ பவித்ரனின் நிலைமை?
அந்த கிழட்டு டாக் பரமேஸ்வரனின் சாவகாசமே வேண்டாம்ப்பா
அப்படியா சொல்றிங்க..... ஆன வேணி,பவி நட்புடன் தானே பழகி வருகிறார்கள்...:unsure::unsure::unsure:
 

Priyapraveenkumar

Well-Known Member
Uday parvaikku Venikum artham purinjurujkku therinjum amaithiya irukka interesting....
Uday unnai neeyea paratikkatha heroine parattanum veniku unnai veachu seiva paru...
 

Lakshmimurugan

Well-Known Member
என்ன தைரியத்தில் பரமேஸ்வரன் அங்கே போகிறார்,வேணியிடம் வாங்கியது போதாதா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top