Sinthiya Muththangal 11

Advertisement

Sundaramuma

Well-Known Member
காப்பாத்தினது எல்லாம் சரி தான் ....ஆனா கண்ணு மட்டும் இடுப்பில என்ன வேலை ...கொஞ்சம் கண்ணியமா behave பண்ணலாம் ....இப்படி பண்ணுறதால நல்ல எண்ணம் வரலை அவன் மேல.....உணர்ச்சிகளை தூண்டி விட்டு தனக்கு ஏதினும் ஆதாயம் கிடைக்குமோனு பார்க்கிறவனா தான் இருக்கு ....
இதுவே வேணிக்கு ஒரு 30 -40 வயசு இருந்தா இடையை பிடிச்சு தூக்கி விடுவானா .....ஹீரோ செய்யறதால ஹீரோயிசம்னு சகிக்க வேண்டியதா இருக்கு .....
நன்றி விஜி .....:love::love:
 
sameera.alima

Hahahaha.... Hero a ippadila damage panna padathu sis..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top