When is the next UD mam
OK, NO Problem, சவீதா செல்லம்ஹாய் மக்களே
சிறு பூக்களின் தீவே கதையோட பதிவை எல்லாரும் எதிர்பார்த்திட்டு இருக்கீங்க... என்னால இப்போ அந்த கதையை தொடர முடியலை, கொஞ்சம் இடைவெளி தேவைப்படுது... கண்டிப்பா முடிச்சிருவேன், ஆனா அவகாசம் வேணும்...
இடைப்பட்ட இந்த நாள்ல கொஞ்சம் ஜாலியா ஒரு கதை கொடுக்கலாம்ன்னு இருக்கேன்... சீக்கிரமே கதையோட பதிவோட வர்றேன்...
OK, NO Problem, சவீதா செல்லம்
Take your own time and come with
lovely updates of சிறு பூக்களின் தீ(யே)வே,
ASAP, சவீதாமுருகேசன் டியர்