Saveetha Murugesan's Mullai Vendan 8

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிடுருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு
துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடத்தான் தெரியல

புதியாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் புடிச்சிருக்கு
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு..
 

Devi29

Well-Known Member
nice ud sis.பாவம் வேந்தன் உரலுக்குள் தலையை விட்டுட்டான். அப்புறம் குத்துகளை வாங்கணுமில்ல ............அந்தம்மா சும்மாவே சண்டைக்கு ரெடிya இருப்பாங்க..........இனி ............. இதில் vendaஎப்பிடிப்பாஉன் லவ்mullaikku புரிய வைப்பாய். oru cabla ஏறி இறங்குவதற்கு இந்த பாடு:p:D:p.
 

MythiliManivannan

Well-Known Member
Aarathi yeduthutu thattai ava thalaikaye kavizhthudunga akila aththai....overa pesuthu intha ponnu....
Adeii atha amutha kazhuthula kattratha vittu intha theeni pandaram kazhuthula yenda kattina...anubavi!!!!:oops:
:D

இதுல, இந்தம்மாவுக்கு சப்போர்ட் பண்ணலைன்னு சவிக்கு வேற வருத்தம்........ இப்படி இருந்தா யாருதான் சப்போர்ட் பண்ணுவா....:mad:

அபி.......எத்தனுக்கு எத்தன்:D
அபி எப்படி.....'குடும்பம் மொத்தமும் உப்புமா சாப்பிடும் டைப்பா'.......அப்படி மட்டும் இருந்துச்சு, வேந்தன் தீனி வாங்கியே........‌:(


'மணமகனே மருமகனே வா வா
உன் வலதுகாலை எடுத்து வைத்து வா வா......':)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top