ரொம்ப நாளாப் பார்க்கணும்=னு
நினைச்சிட்டிருந்த, பார்க்க
வேண்டிய இடங்களின்
பட்டியலிலுள்ள,
ஜக் நிவாஸ் தீவிலுள்ள,
உதய்பூர் லேக் பேலசை,
ரொம்ப அழகாக, கண் முன்னே
கொண்டு வந்துட்டீங்க,
சவீதாமுருகேசன் டியர்
Thank you so much for your
lovely work, சவீதா டியர்
ஏம்மா வசந்த முல்லை?
அருமையான, அழகான
ஒரு இடத்திற்கு, உன் புருஷன்
ஹனிமூனுக்கு கூட்டிட்டு
வந்திருக்கானே=ன்னு இல்லாம,
அது நொட்டை, இது நொள்ளை=ன்னு,
அவனை நோண்டி
நொங்கெடுத்துக்கிட்டிருக்கியே,
முல்லை டியர்?