shanthinidoss
Well-Known Member
ventha ni saripattu varamatta..akka sema epi..paavam thaan intha venthan.irunthalum ippadi avanai ninga suthala vida koodathu..
ventha ni saripattu varamatta..akka sema epi..paavam thaan intha venthan.irunthalum ippadi avanai ninga suthala vida koodathu..
sollunga ma sollunga
appurmm enna nu seekiram sollunga
rendu pongalum sernthu sakkarai pongal aguma
illa inji pongl aguma nnnu
இஞ்சி பொங்கல் நல்லாயிருக்கே!! இதோ வர்றேன் இஞ்சி பொங்கலோட!!
Appo gem yaaru mullaiya venthanaa
Vendana than irukum...
Vendan thanaaAppo gem yaaru mullaiya venthanaa
பேய்தான் தொங்கும்.....இவ தொங்க விட்டுருவா....பின்னே கரெக்ட்டா அந்த நேரத்துக்கு கால் பண்றவனை என்ன சொல்ல மயிலு...
அடிக்கோடிட்டது நம்ம தங்க புஷ்பத்துக்காகடா அவங்க தான் அதெல்லாம் கேட்டாங்களா பாவம் நம்ம முல்லைக்கு வேற என்ன பேச தெரியும் அதை தானே அவ பேசுவா... அதுக்காக தான்டா அதை அப்படி சொன்னேன்... நோ கோபம் டியர்...
பின்ன பிசாசு ராட்சசி இப்படி எதுவும் சொல்லணுமாடா... பார்த்தியா நீயே சொல்ற தோரணம் தொங்க விடுவான்னு, பேய் தானே முருங்கை மரத்துல தோரணமா தொங்கிட்டு கிடக்கும்...
காட்ட வேண்டிய, ஆள்கண்ணுல காட்ட சொல்லி தானே கேக்குறேன் வேற என்ன கேட்டான்...
ஏன் அக்கா அப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க...
பெருசுகளை கேடி சொல்றீங்க அதானே...
இதையும், என்னையேஎன்னன்னு சொல்ல சொல்றீங்க அக்கா...