Saveetha Murugesan's Mullai Vendan 18

Advertisement

MythiliManivannan

Well-Known Member
நேரத்துக்கு பிறந்தவனாடா....நீ;)
நல்லாதான் யோசிக்கறா.....

அடிக்கோடிட்டு வேற சொல்றீங்களா..... ஸ்வீட் நத்திங்ஸெல்லாம் இல்லைன்னு:mad:

அந்த புள்ளைய பேய்னு வேற சொல்றீங்க......அவ காதுல மட்டும் விழுந்துச்சு... தோரணம் தொங்க விட்டுருவா:p
 

banumathi jayaraman

Well-Known Member
அய்யா, கரிகாலரே?
உம்ம மெவன்,
வெளியே போகும்பொழுது
உம்மக் கிட்ட சொல்லிட்டுத்
தானேப் போனான்?
அப்பொழுதாவது,
யாழ் வேந்தனிடம்
விஷயத்தை
சொல்லியிருக்கலாமே?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நேரத்துக்கு பிறந்தவனாடா....நீ;)
நல்லாதான் யோசிக்கறா.....

அடிக்கோடிட்டு வேற சொல்றீங்களா..... ஸ்வீட் நத்திங்ஸெல்லாம் இல்லைன்னு:mad:

அந்த புள்ளைய பேய்னு வேற சொல்றீங்க......அவ காதுல மட்டும் விழுந்துச்சு... தோரணம் தொங்க விட்டுருவா:p
அதானே, இந்த
யாழ் வேந்தனுக்கு
லவ்ஸ் பண்ணவேத்
தெரியலைப்பா,
மைதிலிமணிவண்ணன் டியர்
மகிழ் வேந்தனிடம்,
கொஞ்சம் ட்யூஷன்
அனுப்புங்கப்பா,
சவீதா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top