சுத்தி பாக்கபோற மாதிரி கிளம்புறாங்கப்பா.......
சவீ.........
நாங்க அனுப்புவது ப்ராக்டீஸ்க்கு......
எடுத்துகிட்டு வர்ற புதையலில் எங்களுக்கும் பங்கு வேணும்...
கண்ல இருந்து மழையா.....அ அது வந்து... மழை பெஞ்சுது அதான் கண்ணுல தண்ணி எதுக்கு மறைவா போய் துடைச்சுக்கிட்டு அப்படியே காய்ஞ்சிடும்...
கண்ல இருந்து மழையா.....
அஸ்குபுஸ்கு.......கண்டிப்பா புதையல் கொடுக்கறேன், எடுக்கறது மொத்தமும் உங்களுக்கு தான்... எல்லாரும் ஆபீஸ் ரூம்க்கு வந்திடுங்க...
எங்க ஊர்லயும்தான் பெய்யுது.....ஆனா வீட்டுக்குள்ள இருக்க சவீ கண்ணிலும் மழை!!!சென்னையில மழை பெஞ்சுது நேத்து தெரியாதோ நோக்கு!!
கண்ணிலே...
அஸ்குபுஸ்கு.......
ஒன்லி டோர் டெலிவரி......
எங்க ஊர்லயும்தான் பெய்யுது.....ஆனா வீட்டுக்குள்ள இருக்க சவீ கண்ணிலும் மழை!!!
கண்ணிலே...
மின்னல்.....