Saveetha Murugesan's Mullai Vendan 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்க வந்திருப்பானா இருக்கும்... அதுக்கு திட்டுறதா :p
நல்லா வந்தான் :oops:
அத்தை பொண்ணு பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சு
அதே பொண்ணோடன்னு சேர்த்து சொல்லுடா பாத்தி!!
...........

தம்பி சும்மா பேசிட்டு போவானா இருக்கும்... :p
ஹா... ஹா... ஹா.............
 

MythiliManivannan

Well-Known Member
மைத்தி பார்த்தியா...
சவீ கெத்து கிளப்பறத...

ஸ்டைல் ஸ்டைலு தான்...


சுத்தி பாக்கபோற மாதிரி கிளம்புறாங்கப்பா.......

சவீ.....‌....
நாங்க அனுப்புவது ப்ராக்டீஸ்க்கு......

எடுத்துகிட்டு வர்ற புதையலில் எங்களுக்கும் பங்கு வேணும்...;)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:rolleyes::):)
மறைவா போய் கண்ண துடைங்க...

அ அது வந்து... மழை பெஞ்சுது அதான் கண்ணுல தண்ணி எதுக்கு மறைவா போய் துடைச்சுக்கிட்டு அப்படியே காய்ஞ்சிடும்...:p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
images
images

நன்றி டியர்... அழாதேடா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top