Saveetha Murugesan's Mullai Vendan 16

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Chella kutty boss neenga

1bb5eee4adc3579efd11ecd1eeb13fa8.gif
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சுத்தி பாக்கபோற மாதிரி கிளம்புறாங்கப்பா.......

சவீ.....‌....
நாங்க அனுப்புவது ப்ராக்டீஸ்க்கு......

எடுத்துகிட்டு வர்ற புதையலில் எங்களுக்கும் பங்கு வேணும்...;)

கண்டிப்பா புதையல் கொடுக்கறேன், எடுக்கறது மொத்தமும் உங்களுக்கு தான்... எல்லாரும் ஆபீஸ் ரூம்க்கு வந்திடுங்க...
 

MythiliManivannan

Well-Known Member
அ அது வந்து... மழை பெஞ்சுது அதான் கண்ணுல தண்ணி எதுக்கு மறைவா போய் துடைச்சுக்கிட்டு அப்படியே காய்ஞ்சிடும்...:p
கண்ல இருந்து மழையா....‌.
 

MythiliManivannan

Well-Known Member
கண்டிப்பா புதையல் கொடுக்கறேன், எடுக்கறது மொத்தமும் உங்களுக்கு தான்... எல்லாரும் ஆபீஸ் ரூம்க்கு வந்திடுங்க...
அஸ்குபுஸ்கு.......
ஒன்லி டோர் டெலிவரி......:D
 

MythiliManivannan

Well-Known Member
சென்னையில மழை பெஞ்சுது நேத்து தெரியாதோ நோக்கு!!
எங்க ஊர்லயும்தான் பெய்யுது.....ஆனா வீட்டுக்குள்ள இருக்க சவீ கண்ணிலும் மழை!!!;)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எங்க ஊர்லயும்தான் பெய்யுது.....ஆனா வீட்டுக்குள்ள இருக்க சவீ கண்ணிலும் மழை!!!;)

மீ வீட்டுக்குள்ள இல்லை ஆபீஸ்க்குள்ள இருந்தேன், வெளிய போகும் போது கண்ணு மேல மழைத்துளி விழுந்திடுச்சு அதை எப்படியோ நம்ம தங்கபுஷ்பம் தெரிஞ்சுக்கிட்டு கண்ணை துடைச்சுக்க சொல்லிட்டீங்க!! :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top