ThangaMalar
Well-Known Member
மைத்தி பார்த்தியா...பார்றா......
சவீ கெத்து கிளப்பறத...
ஸ்டைல் ஸ்டைலு தான்...
மைத்தி பார்த்தியா...பார்றா......
எவ்வளவு அடிச்சாலும் தாங்கணும் அதானே!!
வலிக்காத மாதிரியே இருக்கணும் அதானே!!
வலிக்கலையே!! வலிக்கலையே!!
எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்க வந்திருப்பானா இருக்கும்... அதுக்கு திட்டுறதா
நல்லா வந்தான்
அத்தை பொண்ணு பச்சக்குன்னு ஒட்டிக்கிச்சு
அதே பொண்ணோடன்னு சேர்த்து சொல்லுடா பாத்தி!!
ஹா... ஹா... ஹா........................
தம்பி சும்மா பேசிட்டு போவானா இருக்கும்...
மைத்தி பார்த்தியா...
சவீ கெத்து கிளப்பறத...
ஸ்டைல் ஸ்டைலு தான்...
மறைவா போய் கண்ண துடைங்க...
பண்ணிடலாம்.....மலர்
பார்றா......
மைத்தி பார்த்தியா...
சவீ கெத்து கிளப்பறத...
ஸ்டைல் ஸ்டைலு தான்...