கதை எழுதியாச்சா
கயல்விழி மாதிரி எங்க பக்கத்துல 2 பேர் இருக்காங்க...
அவங்க ஹஸ் கூட பொறந்தவங்க 7 பேர்... ஒருத்தர் கூட இல்லாமல் பையனுக்கு கல்யாணம் முடிச்சாங்க...
இவளோட பெரியப்பா பொண்ணும் எங்க வீடு பக்கத்துல தான் குடுத்திருக்காங்க... அவங்களும் ஹஸ் கூட பொறந்தவங்க 2 பேர் இல்லாமல் கல்யாணம் முடிச்சாங்க பையனுக்கு...
முன்னது வில்லு... பின்னது அப்பிராணி... பட் செய்கை எல்லாம் ஒன்னு தான்...
கார் கயலை முறைக்க காரை ஜித் முறைக்க ஒரே முறைப்பா இருக்கு...
இவ ஏன் இப்படி இருககா??? ஜித்தோட கல்யாணம் ஆயிடுச்சா???
ஆத்தாவை பார்க்க கூட வர அவ்ளோ வீம்பு பண்ணுறாளே...