Saveetha Murugesan's Aaravalli 12

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.வள்ளிக்கண்ணு போல சொல்றவங்க இன்னமும் இருக்காங்க,
அவளாவது படிக்கலே,நல்லா படிச்சு வேலைக்கு போறவங்க இந்த கல்லையும்,மண்ணையும் பார்க்க கூட்டிட்டு வந்திங்களேன்னு சொல்லுறப்போ ரொம்ப கஷ்டமா இருக்கும்:(:(:(:(.

ஆரவ் மகாபலிபுரத்துக்கு கூட்டிட்டு வந்து வாங்குன பல்பு பத்தலையா:LOL::LOL::LOL:,பட்டிக்காடுன்னு சொல்லிட்டு சாப்பிடுகூட வாய தொறக்க முடியலையே:p:p:p.

மாமியாருக்கும்,மருமகளுக்கும் இப்போவே முட்டிக்குதே:unsure::unsure:,ஆரவ் ஆறு மாசம் வேலைக்கு போயிட்டு வர்றப்போ என்ன நடந்திருக்குமோ:eek::eek::eek:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top