Satthamindri Muththamidu 2

Advertisement

sindu

Well-Known Member
ஏன் நிற்க மாட்டாள்....?
கணவனே கண் கண்ட தெய்வம் ஆச்சே....
ஹீரோவும் கூட.....(மீசை ஏன் வைக்கவில்லை என்ற கேள்வி வேறு....)
அனைத்தையும் வாங்கிக்கொண்டு தான் நிற்பாள்....உனக்காக....


பள்ளியில் நடந்த விஷயம் எப்படி திருவிற்கு தெரிந்தது....?

அப்பாவிடம் பயம் உண்டு......பாசம் உண்டா....?
அம்மாவின், முகம் சிறிது வாடினாலும்
அதை விட அதிகமாக வாடும் மகள்....
அப்பாவிற்கு பிடிக்காத மனைவி
தன் அம்மா என்று அவள் முன்னே பேசப்படுகிறது.....
அம்மாவை ,அப்பா அறைவதையும் காண்கிறாள்...
ப்ரண்டுக்காகவே திருப்பி அடித்தவள்.....
தன் அம்மாவிற்காக எதாவது செய்வாளா.....?
இல்லை அம்மாவின் பொறுமையை கடைபிடிப்பாளா...?
அப்பாவிடம் வெறுப்பு தோன்றுமா....?


“தப்பு செய்தா அடிக்க தான் செய்வார்கள் “ என்று
அப்பா கூறியதால் ,அம்மா மீது ஏதோ தப்பென்று....
அம்மாவிடமிருந்து விலகுவாளா.....?
ah meenakshi angle-la naan paarkavae illai....
paavam
ippavae amma avalai ethuvum pesathe endru adakki adakki vaikira...
ippo ammavai ippadi seithaal enna pannuva???
 

Adhirith

Well-Known Member
திருவிற்கு என்ன கோபம்
தன் மனைவியை பிறர் மதிக்க மாட்டிங்கறாங்க என்ற கோபமா
தன் மனைவியே அவள் உரிமையை நிலை நாட்டை வேண்டும் என்று எதிர்பார்க்கரான

thiru entha vithathilum thaan seitha seyalai niyaya padutha mudiyathu...

நியாயமா நியாயப்,படுத்த முடியாது.....கூடாது....
But Thulasi simply adores him.....
16 வயதில் மனதில் பதிந்த முகம்...,
எது வேண்டும் என்றாலும் நடக்கலாம்....:rolleyes:
 

Adhirith

Well-Known Member
ah meenakshi angle-la naan paarkavae illai....
paavam
ippavae amma avalai ethuvum pesathe endru adakki adakki vaikira...
ippo ammavai ippadi seithaal enna pannuva???

இப்போதைக்கு திரு, துளசி இருவருக்கும் இடையில் இருப்பது மீனா மட்டுமே..
துளசி தன் பெண்ணை ஆராதிக்கிறாள்...
திருவிற்கும் தன் பெண்ணின் மீதுள்ள
அக்கறை இந்த எபியில் காட்டப்படுகிறது....
இந்த கதையில் மீனாவின் பங்கு என்ன ....?
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ... நீங்க தான் அந்த வீட்டு காமெடியன் ஆ பானு... ;):p:D
ஹா... ஹா... ஹா................
நன்றி, தங்கமலர் டியர்
எனக்கு, இவ்வளவு பெரிய பாராட்டா?
ரொம்பவே சந்தோஷம் பா
மத்தவங்களை, துன்பப்படுத்துறது
ரொம்பவே ஈஸி
அடுத்தவங்களை, சிரிக்க
வைப்பதுதான், ரொம்ப, ரொம்ப
கஷ்டமான வேலை
நான் காமெடியனாக இருப்பதில்
எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான் பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ... நீங்க தான் அந்த வீட்டு காமெடியன் ஆ பானு... ;):p:D
''சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே,
அடுத்தவங்களை சந்தோஷப்படுத்திப்
பார்க்கறது=தான்னு'',
நடிகர் பாக்கியராஜ் சொல்லியிருக்கார்
அது, உண்மையும் கூட, தங்கமலர் டியர்
பிறரைக் கெடுக்காமல், துன்பப்படுத்தாமல்,
அவங்களை சிரிக்க வைப்பதில்
எனக்கும் சந்தோஷம்தான்ப்பா,
தங்கமலர் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ... நீங்க தான் அந்த வீட்டு காமெடியன் ஆ பானு... ;):p:D
Moreover, எனக்கு ரொம்பவே பிடித்த,
எழுத்துலக அரசி, இல்லையில்லை,
எழுத்துலகின் முடிசூடா ராணி,
நம்ம மல்லிகா செல்லத்தின்
இந்த அருமையான நாவலில்
காமெடியனாகவாவது வருவதும்
எனக்கு மிகுந்த சந்தோஷமே,
தங்கமலர் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அப்படியாஆஆஆ பானுமா
அப்படியே அவளுக்கு 2 பொங்கல் வடை சாம்பார் சட்னியோடு வாங்கிகுடுங்க..... தின்னுட்டு night வரை தூங்கட்டும்......
:eek:
:rolleyes:o_O

காட்டானா இருந்தா என்ன உமா..
எபி நல்லாருக்குல
இது 4th.....
ஹா... ஹா... ஹா...................
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
திரு என்ன சொல்ல வர்றான், இத்தனை பேரு பேசும் போது வாங்கிட்டு தானே இருக்கா, நான் அடிச்சா வாங்கிக்கா மாட்டாளோன்னு கேக்குறானே... இதுல எதுவும் உள்குத்து இருக்குமா... வாங்கிகிட்டே இருக்காத, திருப்பி கொடுன்னு சொல்ல வர்றானோ... அவ திருப்பி கொடுக்க ஆரம்பிச்சா அதை தாங்க இவங்களுக்கு சக்தி இருக்குமா...
 

banumathi jayaraman

Well-Known Member
உன்னை சொல்லுறவங்களுக்கு,
உன்னை திட்டுறவங்களுக்கு,
அப்பப்பவே திருப்பிக்
கொடுத்திருக்க வேண்டாமா,
துளசி செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top