Saththamindri Muththamidu Final 1

Advertisement

fathima.ar

Well-Known Member
மறுநாள் தண்ணீர் ஊத்தினது எதுக்கு..

Biriyani kettavunga ellam biriyani menu paakanum..
Fathima pera solli seinju sapdanum...
தண்ணியா.. :eek:
Fridge la வச்சி இருப்பா பொன்ஸ்..
நம்ம சூடு பண்ணிக்கலாம்.. :p:p

Fresh ah seinjukkalaam gold
 

MythiliManivannan

Well-Known Member
திரு சொல்ற தினமும்..
விடிய விடிய...
ஐந்து தடவை..

மல்லி ரசிகையா நான் உங்க நாவலோட தான் ரிலேட் பன்றேன்..

Daily epis venum.
Vidiya vidiya discuss pannanum
Five times illainaalum two times aavuthu padikkanum..:D:D:D
பாய்ண்ட்டு.........பாய்ண்ட்டு......... ;)
 

Joher

Well-Known Member
அச்சோ..... என்ன பேச்சுடா ரெண்டு பேருக்கும்......

அப்படியே என்னை பார்த்தவுடன் நீங்க கட்டிலில் பாய்ஞ்சிடுவீங்க பாருங்க.....
சும்மா அலப்பறை.....
இவ்வளவு பெரிய gap இருக்கும் போதே இந்த பேச்சு......
5 மணி நேரம் தான்..... உங்க முன்னாடி நானிருப்பேன்......
வரவா போறீங்க......
பாயவா போறீங்க.....:eek:

திருவை துளசி ரொம்ப damage பண்ணிட்டா.....

திரு என்ன பண்ண போற......
போக போறியா???
பாய போறீயா???:p

கொஞ்சம் gap விடுங்கடா.....
வெங்கி எப்போ பெத்துக்க போறான்???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top