Saththamindri Muththamidu Final 1

Advertisement

rathippria

Well-Known Member
திரு சொல்ற தினமும்..
விடிய விடிய...
ஐந்து தடவை..

மல்லி ரசிகையா நான் உங்க நாவலோட தான் ரிலேட் பன்றேன்..

Daily epis venum.
Vidiya vidiya discuss pannanum
Five times illainaalum two times aavuthu padikkanum..:D:D:D
Appuram.....Ithu thaane seivom epavum..... Puthusa sollu di
 

rathippria

Well-Known Member
அச்சோ..... என்ன பேச்சுடா ரெண்டு பேருக்கும்......

அப்படியே என்னை பார்த்தவுடன் நீங்க கட்டிலில் பாய்ஞ்சிடுவீங்க பாருங்க.....
சும்மா அலப்பறை.....
இவ்வளவு பெரிய gap இருக்கும் போதே இந்த பேச்சு......
5 மணி நேரம் தான்..... உங்க முன்னாடி நானிருப்பேன்......
வரவா போறீங்க......
பாயவா போறீங்க.....:eek:

திருவை துளசி ரொம்ப damage பண்ணிட்டா.....

திரு என்ன பண்ண போற......
போக போறியா???
பாய போறீயா???:p

கொஞ்சம் gap விடுங்கடா.....
வெங்கி எப்போ பெத்துக்க போறான்???
Ethuku gap naan ketta 4 baby ku innum 2 kuota irruke....Kikiki...Malli innum rendu venum
 

banumathi jayaraman

Well-Known Member
ஹேய், நான்தான்
சொன்னேனில்லே?
மேகநாதன், ஓவரா
அலப்பறை பண்ணுறாருப்பா,
மல்லிகா டியர்

பையன் ஆசைப்பட்ட
பெண்ணை, அவனுக்கு
கல்யாணம் செஞ்சு
வைக்காம ஜாதி, இனம்-ன்னு
பேசிட்டு, அந்தப் பெண்ணையும்
அப்பா, தம்பியையும் கடத்தி
வில்லன் வேலை-லாம்
செஞ்சுட்டு, நல்லவனாட்டம்
நீங்க பேசக்கூடாது, மேகா சார்

உங்களால, நீங்க செஞ்ச
இந்த லூசுத்தனமான
வேலையாலத்-தான்
எங்க திருநீர்வண்ணன்
செல்லத்துக்கு எல்லா
ரோதனையும்?
 

malar02

Well-Known Member
Hi freinds, its turning big , so final episode 3 part aa tharraen,
ippo one , evening one , night one, ezhuthittae irukkaen, so only.

Saththamindri Muththamidu Final 1

:)
துளசி சி சி சி சி சி omg.......:):):):):):):):):)

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் -மனம்
இன்பத் தேனையும் அள்ளும்


கணவன் மனைவியின் விரகத்தை, விரசமில்லாமல் காதல் வீச்சம் குறையாமல் வாவ்!!!!!!!!!!!!! MM.................................... ஹாட்ஸ் ஒப் யு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top