Kalaivani 81
Well-Known Member
Joher mam commentaஅடிச்சிக்க ஆள் இல்ல.
Ethuku gap naan ketta 4 baby ku innum 2 kuota irruke....Kikiki...Malli innum rendu venum
துளசி சி சி சி சி சி omg.......
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் -மனம்
இன்பத் தேனையும் அள்ளும்
கணவன் மனைவியின் விரகத்தை, விரசமில்லாமல் காதல் வீச்சம் குறையாமல் வாவ்!!!!!!!!!!!!! MM.................................... ஹாட்ஸ் ஒப் யு
To
அப்படியா.....அப்போ அடுத்த எப்பி வர வரை நீங்க சாப்பிட மாட்டிங்க.....Malli take note delay pannirathinga pavam en baby,
Yes yes athu maari thaan pa kekuren entha writer um kodukka maatrangaஅந்த gap பிள்ளைக்கு இல்லை.....
இவன் போன் romanceக்கு......
அப்புறம் வெட்கத்தில் signal cut ஆகிடப்போகுது......
புள்ளை தானே.....
இப்பவே miss ஆகி தான் பேபி.....
உங்க control எனக்கு தெரியும்.....
இன்னொன்னு வரும்???
பொண்டாட்டியை பிரியனும்னு நினைத்தே self FP பண்ணிக்குவான்.....
ரதிக்கு 4 பேபி இருக்குதா???
எங்கம்மா function போயிருந்தங்க..... அந்த வீட்டில் 4 புள்ளைகளாம்..... இப்போ தான் சொல்லிட்டு போறாங்க.....
பொண்ணு
பையன்...
Twins பொண்ணு......
அது கேட்டதும் உன்னை நினைத்து சிரிப்பு தான் வந்தது.......
Welcome to our club, RanaMalli Mam Unga stories ellaam padichu iruken.
ippa 6 months ah than padikren....
SJM is my most favourite...
Eashwer than ithuvari romantic hero.
Thiru avaniyum beat pannittaan
Comments podatha silent reader ennaye comment poda vachutan...,
Chance illa......
Ungala mathiri yaarum varthihalodu vilayada mudiyathu...,
HATS OFF TO YOU