பார்ட் பார்ட்டா எபி போட்டு
அங்க ஷோபிகன்னுவை பார்ட் பார்ட்டா பிரிச்சு மேய்க்கிறாங்க
enna oru raiming comment meee maaa..பார்ட் பார்ட்டா எபி போட்டு
அங்க ஷோபிகன்னுவை பார்ட் பார்ட்டா பிரிச்சு மேய்க்கிறாங்க
Miss panna feel pannanum...
Thiru feel aagitaapla
கண்டிப்பா guess பண்ணிருப்பாள்.....போன் உடைத்தான் சரி..அது ஏனென்று துளசிக்கு புரியுமா?
ஏற்கனவே அந்த இரவில் அழுத தாக்கம் திருக்கு இருக்கு..
அடுத்து அவள் ,குரல் கேட்கும் தாக்கம். .அடுத்து?
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு துளசி நல்ல சான்று.இவன் பேச மாட்டான்;அவ மட்டும் இவன் மனம் போல் நடந்து கொள்வதை உணர்ந்து கொள்வான்.போன் பேசாததைக் கேட்க மாட்டான்;அதை உடைத்தே விடுவான்.திரு வுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.
பாயிண்ட்Hi mam
திருவுக்கு தன்னை பிடிக்கணுமே என்ற எதிர்பார்ப்பில் அதன் ஆற்றமையில் கோபம் வருகின்றது திளசிக்கு,வீடே ரணகளப்படுகின்றது,எவ்வளவு கோபம் இருந்தாலும் பொருட்களை தூக்கி எறிந்து கோபத்தை காட்டுவது தவறான காரியம்,அதுவும் திரு பெரியவர்களிடம் வீட்டில் பார்த்துப்பேசுங்கள் ,என் பெண் உங்களையெல்லாம் பார்த்து கெட்டுப்போய்விடுவா என்று அறிவுரை வழங்கும் வள்ளல் இப்படி ஒரு காரியம் செய்யலாமா,என்ன ஊருக்குத்தான் உபதேசமா அப்போ தனகில்லையா.
நன்றி
ok.........update appo appo kuduthu engala off panidunkho ok thanneSaththamindri Muththamidu 7 1
Saththamindri Muththamidu 7 2
Saththamindri Muththamidu 7 3
Friends please dont mistake
i am not replying anybody
because lot of messages
appo naan yaarukkunnu reply panrathau
appadi reply kudukka aarambichaa
enakku ezhutha neramae irukkaathu.
ungaloda general questions , athukku ennoda common reply
Eppo update - saththiyamaaa enakku theriyaaathu eppo ezhuthu mudippaennu
innum eththani episodes irukku- athuvum enakku theriyaaathau i dont plan my writing. thaanaa varrathau
thaan.
Book eppo varum- athuvum enakku theriyaathau because i am not publisher
EMAI AALUM NIRANTHARAA- Kandippaa complete pannuvaen ithu mudinja piragu
site issues vara vara paarthuttu irukkom seekiramae set right panniduvom
என்னை கேள்வி கணைகளால் துளைத்து எடுப்பதை கொஞ்சம் குறைத்து முடிந்தவரை தவிர்த்து விடுங்கள் மக்களே , மீ பாவம் , எனக்கு அது ரொம்ப டென்ஷன் கொடுக்குது. ஏன்னா என்னால எதுவும் ப்ளான் செஞ்சு செய்ய முடியாது அன்றைய தினம் எனக்கு எப்படியோ அப்படி தான். ப்ளீஸ் என்னை பொறுத்துக் கொள்வீராக.