Super super epi sis...
ஒரே எப்பியில் அனைத்தையும் சரி செய்துட்டீங்க....
ரொம்ப பிடிச்சிருக்கு பதிவு...
துளசி எதிர்ப்பார்ப்பு நிறைவேறியது.
ஆனால் ஷெரீனா விசயம்..அவளோட அப்பா..தம்பி....தொடர்புகள் தெரிந்தால் என்ன நடக்கும்....
குற்றவுணர்வில் உதவி செய்வது தவறாக போகுமா????
துளசி ரொம்ப அன்பு திரு மேல்..
கதையின் பெயர் விளக்கம் செம

நன்றி.