Saththamindri Muththamidu 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
துளசியைப் போலத்தான், என் கூட
வேலை செய்த ஒரு லேடிக்கு,
ஐந்து மாதங்களாகியும் கூட,
இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை
வந்ததே, தெரியலைப்பா, மல்லிகா டியர்
கொஞ்சம் பூசினாற் போன்ற
உடல்வாகுடன், அவங்க இருந்ததால்,
கன்சீவானது தெரியலை போல,
துளசியைப் போலவே, அவங்களுக்கும்
முதலில் ஒரு பெண்
இப்பொழுது அந்தப் பெண்ணுக்கு
திருமணமாகிவிட்டது பா
பையன், காலேஜ் படிக்கிறான்,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, நீங்க வந்ததும்,
உங்க கையாலே
சாப்பிடணுமு=ன்னு,
எங்க திருநீர்வண்ணன் டியர்
சாப்பிடாமல் வெயிட் செஞ்சா,
உங்களுக்கு சிப்பு சிப்பா வருதா,
துளசி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உங்களுக்காகத்தான், அண்ணன்,
அங்கிட்டும் இங்கிட்டும்
அலைஞ்சாக போல=ன்னு,
தனம் சொன்னவுடனே,
எங்க துளசி அம்மிணிக்கு
சிரிப்பு வந்திடுச்சே பா,
மல்லிகா டியர்?
 
Last edited:

Joher

Well-Known Member
திருவை நம்பவும் முடியவில்லை........
தனிமையில் பிதற்றுகிறவன் எப்படி மாறுவான் என்று சொல்ல முடியாது.........
அவனோட 13 வருடங்கள் ஆயிற்றே..........

So பயபுள்ள ஏதோ பிதற்றியிருக்கு..............

பிள்ளை செல்வத்துக்காக வேண்டுதல் வைக்க????????? confirm ஆகணும்னா???????
துளசியிடம் கூட அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை என்பது உண்மை தான்..........

ஒரே epi-ல திருவை நல்லவனாக்கிட்டீங்களே...........

13 வருட மௌனத்திற்கு துளசி தான் காரணம்னு சொல்ல போறானா?????????
 

banumathi jayaraman

Well-Known Member
மீனாக்ஷி, பெரியவளானதில்
தனம் முதற்கொண்டு
எல்லோருக்கும் சந்தோஷம்
எங்களுக்கும்=தான்ப்பா,
மல்லிகா செல்லம்
 
Last edited:

Joher

Well-Known Member
Awesome mam.........
அதுவும் Part-2......... திரு............

Title அடிக்கடி ஞாபக படுத்துறானே........ முதல் முறையாக மல்லி நாவல் வரலாற்றில்............
 

Jovi

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு
திருவின் உணர்வுகள் அனைத்தும் அருமை
 

Joher

Well-Known Member
Awesome mam.........
அதுவும் Part-2......... திரு............

Title அடிக்கடி ஞாபக படுத்துறானே........ முதல் முறையாக மல்லி நாவல் வரலாற்றில்............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top