Saththamindri Muththamidu 10

Advertisement

Manimegalai

Well-Known Member
அகிலம் அம்மாவும் இந்த பதிவில்
நல்லா நடந்துக்குறாங்க..
துளசியும் எல்லாம் கேட்டு செய்வது..
மரியாதை தருவது ரொம்ப சூப்பர்..
இந்த சோபனா குடும்பம் துளசிய கிண்டல் பண்ண மாட்டாங்களே..
நம்பவும் முடியாது....
இனி திரு கையில்தான் இருக்கு..
அப்பா ஆனதை எப்படி சொல்வான்..
குடும்பத்திடம்...மீனுவிடம்..
படிக்க ஆவலுடன்...
 
Last edited:

Joher

Well-Known Member
அடேய் வெங்கி உன் அண்ணனுக்கு கொஞ்சம் tution எடுப்பா.........

உன்னோட strategy நல்ல இருக்கே...........

நான் அடிக்கிற மாதிரி அடிப்பேன்....
நீ அழுற மாதிரி அழணும்..........
 

Joher

Well-Known Member
அடேய் வெங்கி உன் அண்ணனுக்கு கொஞ்சம் tution எடுப்பா.........

உன்னோட strategy நல்ல இருக்கே...........

நான் அடிக்கிற மாதிரி அடிப்பேன்....
நீ அழுற மாதிரி அழணும்..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top