Sundaramuma
Well-Known Member
சீக்கிரம் வாங்கனு சொன்னா ...... நான் வர வரைக்கும் இருங்கனு சொன்னா ....என் கிட்ட நல்லா நடங்கனு சொன்னா ....எதாவது நிறைவேற்றினானா இவன்.....அவன் எதிர்பார்ப்பை விடுங்க......
அவளுக்கும் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு..... அதுவும் சின்ன சின்ன ஆசைகள்.....
அதையும் கூட காட்டமாட்டேன்கிறாள்......