Joher
Well-Known Member
இப்போ தான் pick-drop கையில் எடுத்திருக்கிறான்........எந்தளவு கவனிக்காம இருந்து இருக்கானு காட்டுது ....துளசி மட்டும் இல்லை மீனாவும் எடுக்கும் அவனை எதிர் பார்க்கலை....செய்தா சந்தோஷம் இல்லைனா ஓகே ....
அப்பா மில்லே கதின்னு இருந்தால் அம்மாவிடம் தான் எதிர்பார்க்க தோன்றும்........
எங்கப்பாவும் தான்........ ஸ்கூல் admission கூட பெரியப்பாக்கள் & மாமா (head master & teachers) sign தான்.........
college இன்னொரு பெரியப்பா........
அதனால எதிர்பார்க்கவே மாட்டோம்.......... எல்லாமே அம்மா தான்............ but decision making அப்பா தான்......... strict officer.........