banumathi jayaraman Well-Known Member Dec 2, 2017 #4 மீண்டும் நானே வந்தேன், மல்லிகா டியர் Last edited: Dec 2, 2017
banumathi jayaraman Well-Known Member Dec 2, 2017 #5 மிகவும் அருமையான பதிவு, மல்லிகா மணிவண்ணன் டியர் Last edited: Dec 2, 2017
Adhirith Well-Known Member Dec 3, 2017 #9 mallika said: Saththamillamal Oru Yuththam 8 Click to expand... திருச்சி தாத்தா வெரி பிராக்டிக்கல்..... ரொம்ப இயல்பாக பிரச்சனையை ,அபியை அணுகுகிறார்.... பிரச்சனையும் அவனை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன், என்று தீவிரமாக சொல்லிவிட்டது..... ஹா....ஹா....அவனால் இவளுக்கு கெட்டப் பெயராம்... ஹாயா அவன் வேறு திருமணம் செய்வானா.... நடக்க விடுவேனா....என்ற சவால் வேற.... திருமணத்திற்கு முன்பே உன் உயிரை எடுக்கிறாள் பாவப்பட்ட பார்த்தி......இன்னும் எத்தனை தடவை சொல்லனுமோ.... Last edited: Dec 3, 2017
mallika said: Saththamillamal Oru Yuththam 8 Click to expand... திருச்சி தாத்தா வெரி பிராக்டிக்கல்..... ரொம்ப இயல்பாக பிரச்சனையை ,அபியை அணுகுகிறார்.... பிரச்சனையும் அவனை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன், என்று தீவிரமாக சொல்லிவிட்டது..... ஹா....ஹா....அவனால் இவளுக்கு கெட்டப் பெயராம்... ஹாயா அவன் வேறு திருமணம் செய்வானா.... நடக்க விடுவேனா....என்ற சவால் வேற.... திருமணத்திற்கு முன்பே உன் உயிரை எடுக்கிறாள் பாவப்பட்ட பார்த்தி......இன்னும் எத்தனை தடவை சொல்லனுமோ....