Saththamillamal Oru Yuththam 22

Advertisement

Manimegalai

Well-Known Member
குழந்தைய வாங்க சொல்லி
அம்மாவ சந்தோசப்படுத்திட்டான்...
எப்படா பார்த்தி அம்மா சொல்வான் என்று காத்திருந்தேன்..
அப்பாவையும் விட்டுத்தரல...
பக்குவம்...ரொம்ப வந்துவிட்டது பார்த்திக்கு...அவங்க சூழ்நிலைய புரிந்துக் கொண்டான்..
அபிராமி.. பார்த்திபன்..
இருவருடைய மனநிறைவு மகிழ்ச்சி..
Super sis..
நன்றி.
 
Last edited:

Joher

Well-Known Member
Me you
You me.....

அம்மாவை கை பிடித்த நாளில் இருந்து வானில் பார்க்கிறார் அப்பா...... ஆனா அதுக்கு என்னா போராட்டம்.......

போராடியது அபி.....
வென்றது நான்...... அபியும் நானும் பார்த்திபன்......

Military man rangeக்கு விறைப் பா இருந்த பார்த்தி கடைசியில் lover boy rangeக்கு மாறிவிட்டான்......

Nice story......

Thank u so much mam for a nice story.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top