Abi always take the decisions quickly even if they are right or wrong to others.But she is always right according to her opinion.She is always straight forward.
உன் மாப்பிள்ளை,என் மாப்பிள்ளை
விவாதம் ரேகாவின் மாப்பிள்ளை இல்லை
என்ற முடிவுக்கு வந்துவிட்டது....
பார்த்திக்கு அவளால் ஏற்படும் சங்கடங்கள் ,
உச்சபட்சமாக அவனின் தந்தையை பற்றி பேசியது...
தனது தந்தைக்காக அவனிடம் கோபமாக பேசியது...
அவனையும் இழக்க விருப்பம் இல்லை...
தன்னால் பெற்றோருக்கு அவப்பெயர்
வருவதிலும் விருப்பம் இல்லை....
தெளிவாக முடிவெடுத்த அபி,
அதன் விளைவுகளின் குழப்பத்தில்
அம்மாவின் வார்த்தைகளின் தாக்கத்தில்
ஏற்பட்ட கோபத்தில்அவசர முடிவெடுக்கிறாள்.....
அதையும் பார்த்திக்கு மட்டுமே
தெரிவித்து விட்டு....
இதில் மட்டும் கோபத்திலும் தெளிவு....