Saththamillaamal Oru Yuththam 3

Advertisement

malar02

Well-Known Member
Hi Malli.....

கையளவு மனசு.....கடுகளவு மூளை.....
இவ்வளவு யோசிக்கவைத்தால்....
நாங்கள் என்ன செய்வது மல்லிஇஇஇஇஇஇஇஇஇஇ...;)
:D:D:D:D
 
malar02

Well-Known Member

நித்யா என்னும் பெண்மையின் மேல் மர்ம கவசம்
அபி இவ்வளவு சின்சியர் சிகாமணியா படிப்பில் ....
இது என்னடா பார்த்திக்கு வந்த சோதனை?
மன்டையை பிச்சிக்க வைக்கும் சோதனை அபிக்கும்
கருத்தில் பதியாத பெண் ,கண்ணை கவர்ந்த பெண்;)
பலருக்கு தோன்றும் கேள்விகளை பார்த்தியின் மேல் வைத்தது சிறப்பு
போன் உடைந்து திறந்து ரகசியத்தயும் உடைத்துவிட்டது கடவுளின் கைங்கரியமோ
 
Adhirith

Yesssssssuuuuuu.
தன்னை நம்பும், தன் பிள்ளையை
கை விடுவாரா.....கடவுள்....?
அவனை கரை சேர்க்க .......
போனை நழுவ விட்டாரா......?
சிதறிய பாகங்களை அவன் இணைத்தான்...
சிதறி கிடைக்கும் உறவுகளை இணைப்பது...????
KB படத்தில் வரும் symbolic scene மாதிரி இருக்கு....;)
 
s correct athumaathirithaan :D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top