ஒரு குழந்தைக்கு அம்மா அவசியம் என்ற வயதில்
அவனைப் பற்றி நினைக்க தோணவில்லை....
அவனுடைய விலகல் ,இப்பொழுது
நித்யாவை கவலைப் பட வைக்கிறது...
காலம் தள்ளி வந்த பாச உணர்வு
அர்த்தமான ஒன்றா...?
தோழியே ஆனாலும், அவளின் நிலை
தன் பெண்ணிற்கு வரக்கூடாது என்று
நினைக்கும் சத்யா....
அவருடைய தந்தை செய்த
detective check பற்றி அறியவில்லையோ...?
அவள் நலம் பற்றி அறிய மட்டும்..அவளைத் தேடும்,பார்த்திக்கு
திருமணப் பெண் யார் என்று அறியும் ஆவல் இல்லை...
அபிதான் கல்யாண பெண் என்று அதிர்ச்சி அடையும்
அவனைக்குறித்து அவளுக்கு ஏற்படுவது எதிர்பாராத அதிர்ச்சி.... ....