Joher
Well-Known Member
பெண்கள் மேல் மரியாதை உள்ளவன்.........வர மாட்டேன்-னு சொன்னால்
தன்னோட பைங்கிளியை
அப்படிக்கா வல்லபன் வுட்டுட்டு
வரமாட்டன்
குண்டுக்கட்டாத் தூக்கிக்கினு
அலேக்கா தாதர் எக்ஸ்பிரஸில
போட்டுக்கினு வந்துக்கினே
கீற வேண்டியதுதான்-ம்மே
விருப்பம் இல்லாவிட்டால் தூக்கிட்டு வருவானா??????