Sarvam Sakthi Mayam 6

Advertisement

Sundaramuma

Well-Known Member
why rolling your eyes???????
அர்ச்சனா வேண்டாமா??????
வல்லபன் வீட்டுக்காரி இப்போ அண்ணியாம்.......:p:p:p
அதான் அத்தைமகளை அண்ணியா மாத்திட்டான் நிமிசத்துல ....
இங்க அர்ச்சனா ஒருத்தன் பின்னால பைத்தியமா சுத்தறாலே அந்த உறவை என்னவா மாத்துவான் ??? o_Oo_Oo_O

பாட்டுக்கு தான் கண் உருட்டல் .... :p:p
 

Joher

Well-Known Member
அதான் அத்தைமகளை அண்ணியா மாத்திட்டான் நிமிசத்துல ....
இங்க அர்ச்சனா ஒருத்தன் பின்னால பைத்தியமா சுத்தறாலே அந்த உறவை என்னவா மாத்துவான் ??? o_Oo_Oo_O

டேய் மச்சான்............:p:p:p

அர்ச்சு உன்னோட அண்ணன்.........:p:p:p:D:D:D
 

ThangaMalar

Well-Known Member
என்ன கொடூரம்..
பொண்டாட்டி விட்டுட்டு போனா
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளேன்னும்
அவள் வருவாளா!!
அவள் வருவாளான்னு
ஃபீல் பன்ற ஆளா நாங்க??
பெட்ரோல் ஊத்தி கொளுத்துறதுக்கு என்ன பேர் மா?..
 

fathima.ar

Well-Known Member
இதயம் போகுதே!!!!!

மும்பய்க்கு போன ராசா போச்சா
பொண்டாட்டிய பார்த்துச்சா தெரியலையே!!!
ஹாப்பியா ப்ரேக் விட்டா
ஹாப்பியா வெயிட் பண்ணலாம்....

ஃபீலீங்ஸோட ப்ரேக் விட்டார???
லிட்டில் ஹார்ட் எப்படி தாங்கும்????

@mallika manivannan

வாங்க வாங்க!!!
ப்ரீகேப் போடுங்க:p
 

Joher

Well-Known Member
இதயம் போகுதே!!!!!

மும்பய்க்கு போன ராசா போச்சா
பொண்டாட்டிய பார்த்துச்சா தெரியலையே!!!
ஹாப்பியா ப்ரேக் விட்டா
ஹாப்பியா வெயிட் பண்ணலாம்....

ஃபீலீங்ஸோட ப்ரேக் விட்டார???
லிட்டில் ஹார்ட் எப்படி தாங்கும்????

@mallika manivannan

வாங்க வாங்க!!!
ப்ரீகேப் போடுங்க:p

அவள் வருவாளா.......... அவள் வருவாளா..............
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா........ வல்லபன்
 

banumathi jayaraman

Well-Known Member
வரவைக்கனும்ல
வரமாட்டேன்னு சொன்னால்???????
வர மாட்டேன்-னு சொன்னால்
தன்னோட பைங்கிளியை
அப்படிக்கா வல்லபன் வுட்டுட்டு
வரமாட்டன்
குண்டுக்கட்டாத் தூக்கிக்கினு
அலேக்கா தாதர் எக்ஸ்பிரஸில
போட்டுக்கினு வந்துக்கினே
கீற வேண்டியதுதான்-ம்மே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top