Hi MEERA KA!!தங்கள் அன்புக்கும் வரவேற்புக்கும் அடியேனின் பொன்னான நன்றிகள்
எங்க அவங்களை தான் கண்ணிலயே காட்ட மாட்டேங்கறாங்க
பேசாம அண்ணனை டைவர்ஸ் பண்ணினாலாவது தராங்களா பாப்போம்
Thalaivi da....super Akka...no varthaiye varala nekuஇப்ப என்ன உங்களுக்கு வல்லப் பிடிச்சிருந்தா இருந்துட்டு போகட்டும்..
பொண்டாட்டிக்கு முன்னாடியே வாந்தி எடுத்த எங்க ஆளு வேற லெவலு
Enga vikram uhm apdithane Akka.Lawyer ngra thavira vera onnum common ahh illai vikram and vallab kitta...
Vallab pengalai mariyadhaiya nadathruvan..
Valaban அருகம்புல் juice kudipanSenior mama thaane paathukkalaaam...
எப்படி பார்த்தாலும் ஜட்ஜ்க்கு மாட்ச் ஆகுறானே...
புள்ளி பயபக்தியா சாமி கும்புடறத படிக்கும் போது ஜுஸ் குடிச்சிட்டு தெம்பாக காலைல சாமி கும்பிட்டு ஜட்ஜ் ஞாபகம் வருதே.....