Yes reaction vallab kitta irundhu thaan varudhu...avan pengalukku vachirkra adakka odukka bimbam la heroine set aagala..கலாட்டா ல யாரை பார்க்கறது ன்னு புரியல, ஹேமா..
செம்புக்கு reaction வல்லப் ட்ட இருந்து தானே வந்தது..
அதான் சந்தேகம் வந்துடுச்சி..
தினேஷ் எருமை மாடு போல..
ஆமா..Yes reaction vallab kitta irundhu thaan varudhu...avan pengalukku vachirkra adakka odukka bimbam la heroine set aagala..
சொல்லாம கொள்ளாம போனாளே..
Hi Malli sis,
Nice epi..
என் பொண்ணு மேல தப்பு இருக்கு சொல்றாங்க???
என்ன அது.
அதிகம் ஒன்னும் இல்லை மேகா..
தினேஷ்கு கிடைச்ச அடி அதிகம்..அவன் பக்கமும் அவமானம் இருக்குல..
கோபத்துல பேசினதுக்கு இத்தனை பேர் முன்னாடி இப்படி நடந்து