Sarvam Sakthi Mayam 2

Advertisement

Joher

Well-Known Member
சர்வமும் 'சக்தி' மயமா.....இல்லை 'ஷக்தி' மயமா, மல்லி

check பண்ணிடுவோம்........ மைத்தியை ஒரு அப்பு அப்பு வல்லபா........

சக்தி மயம்...... திரு மயம்-னு தெனாலி கமல் போல புலம்பவேண்டியது தான்....
 
S

semao

Guest
sarvam intha sakthi mayam

ellam sari malli
ethukku archana venam sonna innum solala
enga sakthi vera kobama irukkan'

nice epi
athu last feew lines always rocking

kalam puthithu than

sakthi vs sakthi aguma
illa sakthi vs achu va

seekiram vaanga malli
kalathile iranga naangalum ready
 

ThangaMalar

Well-Known Member
Illai....dinesh mela thaan viludhu. Vara vara neenga weak student aaguringa
கலாட்டா ல யாரை பார்க்கறது ன்னு புரியல, ஹேமா..
செம்புக்கு reaction வல்லப் ட்ட இருந்து தானே வந்தது..
அதான் சந்தேகம் வந்துடுச்சி..
தினேஷ் எருமை மாடு போல..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top