Sarvam Sakthi Mayam 2

Advertisement

Sainandhu

Well-Known Member
போராட்டம் புதிது...போராளி புதிது...களம் புதிது...

ஆனால் இதற்கு பெண்கள் புதியவர்கள் அல்ல....!!!!!!

All along me waiting for this MALLI ,only.....
One and only Mallieeeeeeeee


:):)
 

Hema27

Well-Known Member
கலாட்டா ல யாரை பார்க்கறது ன்னு புரியல, ஹேமா..
செம்புக்கு reaction வல்லப் ட்ட இருந்து தானே வந்தது..
அதான் சந்தேகம் வந்துடுச்சி..
தினேஷ் எருமை மாடு போல..
Yes reaction vallab kitta irundhu thaan varudhu...avan pengalukku vachirkra adakka odukka bimbam la heroine set aagala..
 

ThangaMalar

Well-Known Member
:)
தினேஷ்கு கிடைச்ச அடி அதிகம்..அவன் பக்கமும் அவமானம் இருக்குல..
கோபத்துல பேசினதுக்கு இத்தனை பேர் முன்னாடி இப்படி நடந்து
அதிகம் ஒன்னும் இல்லை மேகா..
ஸ்கூல்க்கு போற பொண்ணை கேட்டான் பாரு... அதுக்கே அந்த செம்பை தலைல போடலாம்...
 

Chittijayaram

Well-Known Member
Vallabah adu Enna pa appadi aaraichi parvai pakura, Ava nalla teliva Dan erukura, dinesh en da avalai adicha vallabah summa erupana, avane pengal na deivama parkuran, sakthi ma un pechu sema ma vallabah ve keka arambichitan, ama edukaga pona terialaye, nice mam nalla Oru action padam partha feel mam sema epi mam thanks.
 

Jasha

Well-Known Member
போராட்டம் புதிது...
தினேஷின் திட்டாட்டம் ...
சக்தி பிரியா...வல்லபனின் பெயருக்கு லிங்க் இருக்குமா... சக்தி யின் மாமியார் சக்தி பிரியாவா...
அர்ச்சனா அம்மாக்கு வெயிட்டான ரோல் இருக்குமோ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top