malar02
Well-Known Member
ரொம்ப நாள் சேர்த்து வைத்து எல்லாம் புல் பார்ம் -ல வருது போல“ பஞ்ச்” டையலக்ஸ் எல்லாம்
பஞ்சு பஞ்சா அள்ளித் தெளித்து இருக்காங்க....
எபி முழுவதும்...........
“ஷக்தி” கேற்ற “ சிவம் “ யாரா இருக்கும்....?
ஷக்தி மயமாக போகும் சர்வா ....யார்..?
சக்தியில்லாமல் சிவமேது ஷக்தியை கைக்கொள்ள தெரிந்தவனே சிவம் ஆக முடியும்