Sarvam Sakthi Mayam 1

Advertisement

தரணி

Well-Known Member
வல்லபன் பேரே வித்யாசம இருக்கு ....அவனோட பேச்சு செயல் எல்லாமே செம ....அர்ச்சனா யாருமா நீ ...உன்னை பாக்குறதுக்கு முன்னாடியே இவுலவு ப்ரோப்லேம்
 
எப்பவுமே எனக்கு தொடர் கதை படிக்க பிடிக்காது. ஏன்னா அதுல முடிவு உடனே தெரியாதே. அனா இப்போ மல்லிகா அக்கா கதைகள் தொடர்ச்சியா படிக்க ஆரம்பிச்சிருக்கேன். நீங்காத ரீங்காரம் முடிந்து அடுத்து இந்த கதை தான் தொடங்க போறேன்னு நீங்க சொன்னதும் சர்வம் ஷக்தி மயம் தொடங்கிட்டேன். தொடக்கமே அருமை. நான் ஷக்தி என்றதும் heroin nameன்னு நினைச்சுட்டேன். ஷக்தி வல்லபன் செம பேர். SMJ-ஈஸ்வர், KKS-விக்ரம், NR-மருது வரிசையில் அடுத்து ஷக்தி சூப்பர் சூப்பர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top