அட நாதாரி பயலே....... கமிட் ஆகமுடியாதுன்னா ஏண்டா அவ மனுசன் ஆசையை வளர்க்க விடுற......
மானசா மனு ஆயாச்சு......
அவங்க அப்பா கிட்ட நோ சொல்லியிருக்கணும்.......
vomit பண்ணினா னு வீட்டுக்கு கூட்டிட்டுவந்திருக்க கூடாது......
எல்லாத்தையும் முதல் ஆளா நின்னு பண்ணிக்கிட்டு கமிட் ஆகமுடியாதா.......
உன்னையும் நினைச்சுட்டு இருக்கு பாரு அந்த மண்ணு
வாடா வாடா........ சிக்கிகிட்டியா
அவனை 65 ஆக்காமல் விடாதே.........