Joher Well-Known Member Apr 26, 2020 #2 கொஞ்சும் ஏழிசை நீ CS மானசா பூவாம் ஷில்பா..... HoD ரூம் கேட்டா சொல்லணும்...... வந்த முதல் நாளேவா..... இன்னும் எத்தனை பேரோட சண்டையிழுக்க போறாளோ...... பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் Last edited: Apr 26, 2020
கொஞ்சும் ஏழிசை நீ CS மானசா பூவாம் ஷில்பா..... HoD ரூம் கேட்டா சொல்லணும்...... வந்த முதல் நாளேவா..... இன்னும் எத்தனை பேரோட சண்டையிழுக்க போறாளோ...... பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
J Janavi Well-Known Member Apr 26, 2020 #4 Hi sis... What a surprise.... Nice start... Last edited: Apr 26, 2020
SINDHU NARAYANAN Well-Known Member Apr 26, 2020 #7 மானசாவோட சமையலை டெஸ்ட் பண்ண ஒரு சோதனை எலி கிடைச்சுருச்சா.. அதென்ன செர்டிபிகேட் கோர்ஸ்ன்னா கீழா பார்க்குறது.. அது யாருப்பா அப்படி ஒரு லேசர் பார்வை பார்க்குறது.. யாரோ இவன், யாரோ இவன்... என் பூக்களின் வேரோ இவன்... என் பெண்மையை வென்றான் இவன் ... அன்பானவன்...... Last edited: Apr 26, 2020
மானசாவோட சமையலை டெஸ்ட் பண்ண ஒரு சோதனை எலி கிடைச்சுருச்சா.. அதென்ன செர்டிபிகேட் கோர்ஸ்ன்னா கீழா பார்க்குறது.. அது யாருப்பா அப்படி ஒரு லேசர் பார்வை பார்க்குறது.. யாரோ இவன், யாரோ இவன்... என் பூக்களின் வேரோ இவன்... என் பெண்மையை வென்றான் இவன் ... அன்பானவன்......
banumathi jayaraman Well-Known Member Apr 26, 2020 #8 உங்களுடைய "கொஞ்சும் ஏழிசை நீ"-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சரயு டியர் Last edited: Apr 26, 2020
உங்களுடைய "கொஞ்சும் ஏழிசை நீ"-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சரயு டியர்
banumathi jayaraman Well-Known Member Apr 26, 2020 #9 மிகவும் அருமையான பதிவு, சரயு டியர் Last edited: Apr 26, 2020