Tks ஹேமா......
என்னடா பிரசாத்.... நீயும் உன் பொண்டாட்டியும் சேர்ந்து மயிலோட றெக்கை எல்லாம் புடுங்கிட்டீங்களே......
இப்போ உன் கோபம் அஷ்மி மேல திரும்புதா?
அஷ்மி கிட்ட நீ என்ன பாடுபடப்போறியோ.......
விஷாலுக்கு ஸ்வேதாவா?
ரொம்ப பரிதாபப்படவச்சுட்டீங்க......
பிரஷாத்துக்கு கூட தெரிஞ்சுட்டுதே.......