என்னடா இது........
விடாது கருப்பு மாதிரி தனியா வந்தாலும் இங்கே வந்து உக்கார்ந்து மனுஷன் உசிரை வாங்குது இந்த மஹா தேவி........
டேய் சீக்கிரம் ஊருக்கு அனுப்புடா........
இல்லைனா மனசுக்குள்ளேயே வச்சி வச்சி நொந்து BP வந்துட போகுது உன் கண்மணிக்கு.......
அம்மா அப்பாவா இருந்தாலும் ஒரு அளவுக்கு தான் ஏத்துக்க முடியும்.......
காரணமே இல்லாமல் வம்பு வளர்த்தால் உன் பொண்டாட்டி நிலைமை???
எப்போவும் நீ காவல் காக்க முடியுமா?????
இல்லை எல்லாத்தையும் உன்கிட்ட சொல்ல முடியுமா........
மணிகண்டன் என்ன பண்ணுறீங்க நீங்க.......
பொண்டாட்டியை கூட்டிட்டு கிளம்புங்க pl........
வாழ வந்த பொண்ணை ரொம்ப அழவைக்காதீங்க..........